Skip to product information
1 of 6

Millet Health Mix 500g

Millet Health Mix 500g

Regular price Rs. 250.00
Regular price Rs. 280.00 Sale price Rs. 250.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

🟤 சிறுதானிய சத்து மாவு – பாரம்பரிய அரிசி, முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காயுடன்! 🌾🥥 

BKH Organics proudly presents a highly nutritious Millet Health Mix, made from traditional small millets, ancient rice varieties, premium cashews, almonds, and aromatic cardamom. This mix is a wholesome choice for growing children, adults, and elders alike.

🌿 சிறப்பம்சங்கள்:
🔸 சிறுதானியங்கள் (சாமை, தினை, குதிரைவாலி) – நார்ச்சத்து மற்றும் சக்தி அளிக்கின்றன 
🔸 பாரம்பரிய அரிசிகள் (மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி) – உடல் உறுதி மற்றும் நீண்டநாள் ஆரோக்கியத்திற்கு
🔸 முந்திரி & பாதாம் – மூளைத்திறன் மற்றும் நல்ல கொழுப்புச் சத்துக்கு
🔸 ஏலக்காய் – செரிமானம் மற்றும் மணம் கூட்டும்.

✔️ 100% இயற்கை – எந்தவொரு கலரண்ட், கமிக்கலும் இல்லாதது
✔️ வீட்டில் அரைத்து, சுத்தமாக பதப்படுத்தப்படுகிறது

🎯 இதன் பயன்கள்:
✅ உடல் சக்தி மற்றும் உறுதி பெற  
✅ நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த
✅ குழந்தைகளுக்கு அறிவுத்திறன் வளர்ச்சி
✅ பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை மற்றும் இரத்த சுத்திகரிப்பு

⚖️ நிறை: 500 கிராம்
📦 பாதுகாப்பு: வறண்ட, காற்றுப் புகாத டப்பாவில் வைக்கவும்

🔸 பயன்பாடு (Usage Instructions):

  1. 2 டீஸ்பூன் மில்லெட் ஹெல்த் மிக்ஸை 200 மில்லி தண்ணீரில் நன்கு கலந்து கொள்ளவும்.
  2. இதனை மெதுவான தீயில் அடுப்பில் வைத்து இடைவிடாமல் கிளறவும்.
  3. நன்றாக வெந்து கஞ்சி பதம் அடைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  4. விருப்பப்படி நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் அல்லது தேன் சேர்த்து பரிமாறலாம்.

🕘 இது காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிட ஏற்றது.
👨👩👧👦 குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைவரும் பயன்படுத்த இயலும்.

🟤 Millet Health Mix – With Traditional Rice, Cashews, Almonds, and Cardamom! 🌾🥥

BKH Organics proudly presents a highly nutritious Millet Health Mix, made from traditional small millets, ancient rice varieties, premium cashews, almonds, and aromatic cardamom. This mix is a wholesome choice for growing children, adults, and elders alike.

🌿 Highlights:
🔸 Small grains (sorghum, millet, horseradish) – provide fiber and energy
🔸 Traditional rices (Maple samba, Black glutinous rice) – for strength and longevity
🔸 Cashews & Almonds – for brain power and good cholesterol
🔸 Cardamom – for digestion and aroma

✔️ 100% Natural – No added colorants or chemicals
✔️ Home-ground and cleanly processed

🎯 Benefits:
✅ Gain physical strength and stamina
✅ Improve immunity
✅ Develop intelligence in children
✅ Balance hormones and purify blood in women

🔸 Usage Instructions:

  1. Mix 2 teaspoons of Millet Health Mix in 200 ml of water without lumps.
  2. Cook the mixture on low flame, stirring continuously.
  3. Once it thickens to a porridge consistency, remove from heat.
  4. Add country sugar, palm jaggery, or honey as preferred, and serve warm.

🕘 Suitable as a healthy breakfast or an evening snack.
👨👩👧👦 Ideal for children, adults, and the elderly.

⚖️ Net Weight: 500 grams
📦 Storage: Store in a cool, dry place in an airtight container

View full details