Skip to product information
1 of 4

Murungai Leaf Powder 100g

Murungai Leaf Powder 100g

Regular price Rs. 80.00
Regular price Rs. 100.00 Sale price Rs. 80.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

🌿✨ முருங்கை இலை பொடி
உணவாகவும் மருந்தாகவும் பாவிக்கப்படும் சத்துப் பொருள்!
இயற்கையின் சுத்தமான பரிசு – உங்கள் உடலுக்கு முழுமையான நலம்!

💚 முக்கிய நன்மைகள்:  

👨⚕️ ஆண்களுக்கு:
• உடலுறுப்பு சக்தி மற்றும் ஆற்றலை மேம்படுத்தும்
• இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலுக்கு புத்துணர்வு தரும்
• தசை வளர்ச்சி மற்றும் உடல் உற்சாகத்தை அதிகரிக்க உதவும்
• நரம்பியல் சீரமைப்பு மற்றும் உறுப்பு வலிமையை ஆதரிக்கும்

👩⚕️ பெண்களுக்கு:
• மாதவிடாய் சீர்மை மற்றும் கருப்பை ஆரோக்கியத்திற்கு சிறந்தது
• பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை ஊக்குவிக்கும்
• தோல், முடி, நகங்களுக்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்தது

🧒👴 எல்லா வயதினருக்கும்:
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
• இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, C, E போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் கொண்டது
• சோர்வின்றி தினசரி பணிகளை மேற்கொள்ள உதவும்

🥣 பயன்பாடு: 

  • ஒரு டம்ளர் இளஞ்சூடான வெந்நீரில் கால் அல்லது அரை டீஸ்பூன் அளவு முருங்கை இலை பொடியை கலந்து குடிக்கலாம்.
  • வளரும் குழந்தைகள் எனில் அவர்களுக்கு தேனில் முருங்கை இலை பொடியை குழைத்து கொடுக்கலாம்.
  • ஒரு டம்ளர் நீரை கொதிக்கவைத்து அரை டீஸ்பூன் முருங்கை இலை பொடி சேர்த்து தேநீராக்கி குடிக்கலாம். வடிகட்ட வேண்டியதில்லை. சுவைக்கு தேவையெனில் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்க்கலாம்.
  • தயிரில் முருங்கை இலை பொடியை சேர்த்து சாப்பிடலாம்.
  • ரசம் தயாரிக்கும் போது ரசம் கொதித்து இறக்கும் நிலையில் இரண்டு டீஸ்பூன் முருங்கை இலை பொடி தூவி இறக்கலாம்.
  • சூப் செய்யும் போது முருங்கை இலை பொடி சேர்க்கலாம்.
  • சூடான உதிரான சாதத்தில் முருங்கை இலை பொடி, சிறிது உப்பு மற்றும் தேவைக்கு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.

 

🌿✨ Moringa Leaf Powder
A nutritious food and medicine!
Nature's pure gift - complete health for your body!

💚 Key Benefits:

👨⚕️ For Men:
• Improves body strength and energy
• Improves blood circulation and rejuvenates the body
• Helps increase muscle growth and physical stamina
• Supports neurological coordination and organ strength

👩⚕️ For Women:
• Good for menstrual regularity and uterine health
• Promotes milk production for lactating mothers
• Rich in vitamins for skin, hair, and nails

🧒👴 For all ages:
• Boosts immunity
• Contains important nutrients like iron, calcium, vitamin A, C, and E
• Helps you complete daily tasks without fatigue

  • 🥣 Usage:
  • Mix ¼ to ½ teaspoon of moringa leaf powder in a glass of lukewarm water and drink.
  • For growing children, moringa powder can be mixed with honey and given.
  • Boil a glass of water and add ½ teaspoon of moringa leaf powder to make a herbal tea. No need to filter. For taste, you may add honey or country sugar if desired.
  • Moringa powder can be mixed with curd and consumed.
  • While making rasam, add 2 teaspoons of moringa powder just before turning off the heat to enhance taste and nutrition.
  • Moringa powder can also be added while preparing soups.
  • Mix moringa powder with hot, fluffy rice along with a pinch of salt and a little ghee or sesame oil, and enjoy.
View full details