Skip to product information
1 of 2

Poongar Kanji Mix 250g – Traditional Red Rice Porridge | Iron-Rich, Low GI & Gut-Friendly | BKH Organics

Poongar Kanji Mix 250g – Traditional Red Rice Porridge | Iron-Rich, Low GI & Gut-Friendly | BKH Organics

12 people are viewing this product
17 Happy Customers bought today
Regular price Rs. 130.00
Regular price Rs. 150.00 Sale price Rs. 130.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity

பூங்கார் அரிசியின் பாரம்பரிய கஞ்சி — காலை உணவிற்கு சிறந்த தேர்வு!
The ancient red rice porridge your grandparents swore by — now ready in minutes. Poongar Kanji Mix is iron-rich, low GI & deeply nourishing. 250g | Just add warm water or milk.

பூங்கார் கஞ்சி மிக்ச் | Poongar Kanji Mix – 250g

பூங்கார் அரிசி — தமிழகத்தின் பாரம்பரிய சிவப்பு அரிசி வகைகளில் ஒன்று. இதன் இயற்கையான இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு உங்கள் குடும்பத்திற்கு ஒரு ஆரோக்கியமான தேர்வாகும்.
Poongar — one of Tamil Nadu’s most prized traditional red rice varieties — now available as a ready-to-cook kanji mix. Naturally iron-rich, high in fiber & low glycemic index. Perfect wholesome breakfast for the whole family.

✨ முக்கிய நன்மைகள் | Key Benefits

  • இரும்புச்சத்து மிகுதி | Iron-Richஆரோக்கியமான இரத்தம் மற்றும் ஆற்றலுக்கு உதவும் | Supports healthy blood & energy levels
  • குறைந்த கிளைசெமிக் குறியீடு | Low GI – இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும் | Helps maintain stable blood sugar levels
  • நார்ச்சத்து மிகுதி | High Fiber – செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் | Supports healthy digestion & gut health
  • பாரம்பரிய கஞ்சி | Traditional Kanji – தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படும் பாரம்பரிய காலை உணவு | Time-honoured traditional breakfast passed down through generations
  • அனைவருக்கும் ஏற்றது | For All Ages – குழந்தைங5ள் முதல் மூத்தோர் வரை எல்லோருக்கும் ஏற்றது | Suitable for children, adults & elderly

பயன்படுத்தும் முறை | How to Use

  • 2–3 டேபிள் ஸ்பூன் மிக்சையை 1.5–2 கப் தண்ணீரில் கலக்கி கொதிக்க விடவும் | Mix 2–3 tbsp in 1.5–2 cups water, bring to boil
  • விரும்பிய பதம் வரும் வரை கலக்கிகொண்டே சமைக்கவும் | Stir continuously until desired consistency
  • உப்பு, நெய் அல்லது வெல்லம் சேர்த்து சுவையாக உண்ணலாம் | Add salt & ghee for savoury, or jaggery for sweet

✨ ஏன் BKH Organics? | Why Choose Us?

  • ✓ பாரம்பரிய பூங்கார் அரிசி மூலம் தயாரிக்கப்பட்டது | Made from authentic traditional Poongar red rice
  • ✓ 100% இயற்கை, செயற்கை கலவைகள் இல்லை | 100% Natural, no artificial additives
  • ✓ குழந்தைகளுக்கும் மூத்தோருக்கும் ஏற்றது | Perfect for children & elderly alike

நிகர எடை | Net Weight: 250g

View full details