Ragi-Carrot Health Mix 500g
Ragi-Carrot Health Mix 500g
✨ Share this product ✨
Couldn't load pickup availability
ராகி-கேரட் ஹெல்த் மிக்ஸ் | Ragi-Carrot Health Mix – 500g
BKH Organics இன் சிறப்பு தயாரிப்பு – நாட்டு ராகி, இயற்கையாக உலர்த்தப்பட்ட கேரட், பாசிப்பருப்பு மற்றும் ஏலக்காயின் கலவையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான காலை உணவு மிக்ஸ். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான பானம்.
A wholesome breakfast mix from BKH Organics, crafted with native finger millet (ragi), naturally dehydrated carrot, green gram (moong dal), and aromatic cardamom. A nourishing choice for the whole family — from children to the elderly.
Key Ingredients | முக்கிய பொருட்கள்
- Native Ragi (Finger Millet) | நாட்டு ராகி (கேழ்வரகு) – A traditional grain naturally rich in calcium and dietary fibre
- Carrot | கேரட் – Naturally rich in beta-carotene and antioxidants
- Green Gram (Moong Dal) | பாசிப்பருப்பு – A good source of plant-based protein and fibre
- Cardamom | ஏலக்காய் – Adds natural aroma and traditional flavour
Product Highlights | சிறப்பம்சங்கள்
- No added chemicals, artificial colours, or preservatives | ரசாயனங்கள், கலரண்ட், கெமிக்கல் எதுவும் சேர்க்கப்படவில்லை
- Cleanly ground and hygienically packed | சுத்தமாக அரைத்து பாதுகாப்பாக பதப்படுத்தப்படுகிறது
- Traditional recipe, handcrafted in small batches | பாரம்பரிய செய்முறை, சிறிய அளவில் தயாரிக்கப்படுகிறது
- Suitable for all age groups | அனைத்து வயதினருக்கும் ஏற்றது
How to Prepare | பயன்பாடு
- Mix 2 teaspoons of Ragi-Carrot Health Mix in 200 ml of water. | 2 டீஸ்பூன் மிக்ஸை 200 மில்லி தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
- Cook on low flame, stirring continuously. | மெதுவான தீயில் இடைவிடாமல் கிளறவும்.
- Once it thickens to a porridge consistency, remove from heat. | கஞ்சி பதம் அடைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- Add country sugar, palm jaggery, or honey as preferred and serve warm. | விருப்பப்படி நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் அல்லது தேன் சேர்த்து பரிமாறலாம்.
Enjoy as a healthy breakfast or an evening snack. | காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம்.
Net Weight | நிறை: 500g
Storage | பாதுகாப்பு: Store in a cool, dry, and airtight container. | வறண்ட மற்றும் காற்றுப்புகாத இடத்தில் பராமரிக்கவும்.
