Skip to product information
1 of 4

Kodo Millet Flakes (Varagu) 250g – High Protein, Gluten-Free | Traditional Millet | BKH Organics

Kodo Millet Flakes (Varagu) 250g – High Protein, Gluten-Free | Traditional Millet | BKH Organics

12 people are viewing this product
17 Happy Customers bought today
Regular price Rs. 80.00
Regular price Rs. 100.00 Sale price Rs. 80.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity

Your gut will thank you. Varagu (Kodo Millet) flakes are packed with protein, fiber, and minerals — naturally gluten-free and easy to cook. Perfect for upma, kanji, or a healthy snack. 250g | ₹80

வரகு செதில்கள் (Kodo Millet Flakes) - 250g

சத்தான சிறுதானியங்களில் ஒன்றான வரகில் இருந்து தயாரிக்கப்பட்ட எமது வரகு செதில்கள், உங்கள் ஆரோக்கியமான உணவுத் தேர்வுக்கு உதவும். இது இயற்கையான நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்சத்துக்களைக் கொண்டுள்ளது.

நன்மைகள் | Key Benefits

  • இயற்கையாகவே பசையம் இல்லாதது | Naturally Gluten-Free – Safe for gluten-sensitive diets
  • நார்ச்சத்து அதிகம் | High Fiber – Supports healthy digestion and sustained fullness
  • புரதம் & தாதுக்கள் | Protein & Minerals – Nourishes body with essential nutrients
  • விரைவாக சமைக்கலாம் | Easy to Cook – Upma, kanji, pongal, or a quick snack in minutes
  • ஆரோக்கியமான உணவு முறைக்கு ஏற்றது | Healthy Diet Friendly – A wholesome addition to daily meals

பயன்படுத்தும் முறை | How to Use

வரகு செதில்களை பாலில் அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம். செதில் உப்புமா, லேசாக வறுத்து ஸ்நாக்சாகவும், போங்கல் அல்லது கஞ்சி போன்றும் தயாரிக்கலாம்.

முக்கிய குறிப்பு: இந்த தயாரிப்பு எந்தவொரு நோயையும் கண்டறிவதற்கோ, சிகிச்சையளிப்பதற்கோ அல்லது குணப்படுத்துவதற்கோ அல்ல. இது போதுவான ஆரோக்கியமான உணவுக்கானது மட்டுமே.

View full details